சீர்காழி அருகே பழைய பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் கருமையாக மாறி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி யில் உள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து வரப்பெற்ற தகவலின்படி, மாநிலத்தில் சட்டவிரோதமாக நிலத்தடி நீரை எடுப்பதைத் தடுப்பதற்காக, மாநில அரசாங்கம் ஒரு குழுவை அமைத்திருக்கிறது. ...
சமையல் தேவைக்கு ஐந்து லிட்டருக்கு மேல் செலவாகிறது. கை கழுவ, பாத்திரங்கள் சுத்தப்படுத்த குறைந்தபட்சம் 20 லிட்டர் தேவையாகும். குளியல், கழிப்பறை, துணி துவைக்க என 40 முதல் 50 லிட்டர் தண்ணீர் செலவாகிறது. இது தவிர வீட்டு பராமரிப்புக்கு 150 லிட்டராவது அவசியமாகிறது.....